July 19, 2025
  • July 19, 2025
Breaking News

Tag Archives

பறந்து போ திரைப்பட விமர்சனம்

by on July 4, 2025 0

முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான். இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து, பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம்.  சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிதாகக் […]

Read More

ஜப்பானில் படமான சுமோ வெளியீடு பற்றிய அறிவிப்பு

by on August 15, 2019 0

எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கும் இந்தோ-ஜப்பானிய படமான ‘சுமோ’, சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். ஜப்பானில் பாடல் காட்சிகளையும், படபிடிப்பையும் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படப்பிடிப்பு அங்கே வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ஹோசிமின். அதற்கு உந்து சக்தியாக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள ‘சுமோ’வில் ஒரு […]

Read More

விஸ்வாசத்தில் நட்சத்திரம் தாண்டி நடிகர் அஜித்தை பார்க்கலாம் – சிவா

by on January 9, 2019 0

அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா இணைந்த ‘விஸ்வாசம்’ பாடல்களும் டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை படம் வெளியீடு என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்.   ‘விஸ்வாசம்’ உருவாக்கம் தொடங்கியதிலிருந்து அவர் பேசத் தொடங்கினார்,   “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தக்  கதை கேட்டபோதும் அவர் […]

Read More