வீர வணக்கம் திரைப்பட விமர்சனம்
1940 களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்த முன்னோடியான பி.கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை சிற்சில சினிமாவுக்கான கற்பனைகளுடன் தந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிருக்கும் ஜமீன்கள் ஏழைத் தொழிலாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத கிருஷ்ணப் பிள்ளை, பாட்டாளிகளின் விடுதலைக்காக போராடுவதுதான் இந்தப் படம். இந்திய விடுதலைக்கு முன் நடந்த இந்தப் போராட்டக் கதையை அதன் ஒரே நேரடி சாட்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் 96 வயதான புரட்சி பாடகி […]
Read More