April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • அருள்நிதி

Tag Archives

திருவின் குரல் திரைப்பட விமர்சனம்

by on April 15, 2023 0

நம்மில் பலருக்கும் அரசு மருத்துவமனைகள் குறித்த மனக்கசப்புகள் உண்டு. எப்போதாவது அங்கு போக நேரும் போது மருத்துவமனை ஊழியர்கள் சுயலாபத்துக்காக செய்யும் சில விஷயங்கள் நம்மை எரிச்சல் ஊட்டுவது வாடிக்கைதான். அதிலும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் அப்படி சுயலாபத்துக்காக செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கொலை செய்வது வரை போகிறார்கள் என்கிற ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ். செவித்திறன் பேச்சுத்திறனில் மாற்றுத் திறனாளியாக இருக்கும் அருள்நிதி பாசமான அப்பா […]

Read More

எரும சாணி விஜய் அருள்நிதி பட இயக்குநர் ஆனார்

by on February 25, 2020 0

தரமான படங்களின் மூலம் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக்கொண்டு பயணிப்பவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் இன்னொரு தொடர்ச்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘எரும சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘நட்பே  துணை’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். […]

Read More

அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்

by on May 4, 2018 0

உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர். “முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி. […]

Read More