அக்யூஸ்டு திரைப்பட விமர்சனம்
சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கைதியை வழியிலேயே மடக்கிக் கொல்ல முயற்சி நடக்கிறது. அந்தக் கைதி நாயகன் உதயா. அவரை பத்திரமாக கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல, உதவி கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பொறுப்பேற்கிறார்கள். அதில் ஒருவர் அஜ்மல். பயிற்சிக் காவலராக அசிஸ்டன்ட் கமிஷனரின் பணியாளராக இருந்து வருபவர் ஏசியின் உத்தரவுப்படி அந்தப் பணியை ஏற்கிறார். போகப் போகத்தான் அதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிகிறது. அடுத்தடுத்து கொலையாளிகள் மட்டுமல்லாமல், […]
Read More