May 11, 2021
  • May 11, 2021
Breaking News
  • Home
  • இந்தியன் 2

Tag Archives

இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா

by on March 18, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது.   அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அந்த இடத்தில் இருந்த பலரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது இயக்குனர் ஷங்கரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.   […]

Read More

இந்தியன் 2 விபத்து தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது

by on February 21, 2020 0

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தார்கள் அல்லவா? அது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கிரேன்  உயரத்தைக் குறைக்காமல் அதைத் திருப்பியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கிரேன் ஆபரேட்டர் கிரேன் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நி லையில் கிரேன் ஆப்பரேட்டர்் தலைமறைவானார. அவரை போலீஸ் தேடி வந்த நிலையில் இன்று  தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரேத்பேட்டை போலீசார் கைது […]

Read More

இந்தியன் 2 படத்துக்கு கமலால் நேர்ந்த கதி

by on May 8, 2019 0

எது எந்தப் படத்துக்கு பலமோ அதுவே அந்தப்படத்துக்கு பலவீனமான நிகழ்ச்சி ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எல்லா இரண்டாவது பாகப் படங்களைப் போலவே ‘இந்தியன் 2’ படத் தொடக்கமும் வெகு விமர்சையாக நடந்தது. கமல் ‘கிழ’ வேடமெல்லாம் போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. அப்போதே தன் ஒப்பனை குறித்து அதிருப்தி தெரிவித்த கமல், அதைச் சரிசெய்துவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என்று நிறுத்தியதாக செய்தி வந்தது. அத்துடன் அவர் அரசியலில் பிஸியாகவே ஷூட்டிங் தொடரவில்லை. அதற்குள் படத்தின் […]

Read More

ஏ.ஆர்.ரஹ்மானைக் கைவிட்ட ஷங்கர், மணிரத்னம்

by on January 19, 2019 0

மணிரத்னத்தைப் பொறுத்தவரை இளையராஜாவில் ஆரம்பித்து, கருத்து மோதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்குக் கொண்டு வந்தவர். ‘ரோஜா’வில் தொடங்கிய ரஹ்மானுடனான பந்தம் இன்று வரை தொடர்கிறது. அதேபோல் ஷங்கருடைய முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானே அவரைப் பெரிய அளவில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஷங்கர் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் தருபவர் என்பதை இடையில் ‘அந்நியன்’, ‘நண்பன்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்து உலகுக்குப் புரிய வைத்தார்.. இப்போது மேற்படி இருவருமே தங்களது அடுத்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசைக்க விடாமல் கைவிட்டு விட்டார்கள். […]

Read More

இந்தியன் 2 படத்துக்கு நோ சொன்ன அக்‌ஷய்குமார்

by on January 19, 2019 0

ஷங்கர் இயக்க கமல் நடிக்க ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. சென்னை மெமோரியல் ஹாலில் நடந்த வழக்கமான தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பும் நேற்று (18-01-2019) ஆரம்பமானது.  அதில் ‘சிம்பு நடிக்கிறார்…’ என்றும் ‘இல்லை…’ என்றும், ‘இல்லையில்லை நடிக்கிறார்…’ என்றும் பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வில்லன் யார் என்பது கேள்விக்குறியுடனேயே இருந்து வந்தது.  ‘எந்திரன்’ படத்துக்குப் பின் உலகெங்கும் ஷங்கர் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடிவிட, கடந்த ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தில் அர்னால்டையே […]

Read More

கமல் ஷங்கர் மற்றும் இளையராஜா விஜய் ஆண்டனி இணையும் படங்கள் நாளை தொடக்கம்

by on January 17, 2019 0

பொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன. பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’  தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்‌ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும் ‘இந்தியன் 2’ படம் அதன் முதல் பாகத்தில் நடித்த கமலே நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகி தயாராகவிருக்கிறது. அதிலும் இதுதான் கமல் நடிக்கும் கடைசிப்படம் என்று செய்திகள் வெளியான நிலையில் […]

Read More

இந்தியன் 2 ல் கமலுடன் நடிக்க சிம்புவுக்கு ஷங்கர் அழைப்பு

by on November 13, 2018 0

2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது. கமலுடன் முக்கியக் கேரக்டரில் நடிக்க சிம்புவை அழைத்திருக்கிறார் ஷங்கர் என்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை ‘நண்பன்’ படத்தில் நடிக்க சிம்புவை ஷங்கர் அழைக்க அவர் நடிக்க முடியாதது தெரிந்த விஷயம். […]

Read More