July 28, 2026
  • July 28, 2026

Simple

தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்

by on October 23, 2018 0

தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர். இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று […]

Read More

அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த விஜய்சேதுபதி

by on October 23, 2018 0

‘கே புரொடக்சன்ஸ்’ எஸ்.என்.ராஜராஜன், ‘ஒய்.எஸ்.ஆர்’ பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் […]

Read More

பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்

by on October 23, 2018 0

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இவற்றுள் ஜீனியஸ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் படம் இது. பி. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இதில் மீனாட்சி , காயத்ரி , நீது , […]

Read More

விக்ரம் வேதாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

by on October 22, 2018 0

ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் . அவர் தற்போது மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்த ‘விக்ரம் வேதா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரும். இந்த […]

Read More

கூர்கா படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக கனடா மாடல்..?

by on October 22, 2018 0

‘சாம் ஆண்டன்’ இயக்கும் ‘கூர்கா’ படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார். இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “எலிஸ்ஸா […]

Read More

உதவி இயக்குநர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை

by on October 22, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.   இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,   […]

Read More