சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ள 2.0 திரைப்படம் வியாழக்கிழமை (நவ.29) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12,567 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் […]
Read Moreதெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலாவின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் – லிஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ’24’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாகுபலி […]
Read Moreஇன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..? அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம் கொண்டாட நினைத்துப் பிற உயிர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அழிக்கும் அவலத்தையும் கலந்து 475 கோடியில் ஷங்கர் படைத்திருக்கும் மாயக்கோட்டைதான் இந்தப்படம். தமிழின் உச்ச நட்சத்திரம் ரஜினி, உச்ச இந்திய […]
Read Moreநாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானிலும் தமிழில் வெளியாகவுள்ளது இன்னொரு பெருமையாகவும் கருதப்படுகிறது. அதேபோல் உலகம் முழுக்க அதிக திரைகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ்ப்படமும் இதுதான். இந்தியாவில் மட்டும் […]
Read More