August 4, 2026
  • August 4, 2026

Simple

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

by on July 12, 2020 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பலத்த […]

Read More

Breaking News – அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியானது

by on July 11, 2020 0

தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாகவே இருக்கின்றன. அதில் சமீபத்திய கவலை தரும் செய்தி இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு கொரானா தொற்று உறுதியாகியிருக்கிறது. அதை அவரே அவருடைய டுவிட்டர்  பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் covid-19 டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். டுவிட்டரில் அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருப்பது “என்னுடன் கடந்த பத்து நாட்களில் எந்த விதத்திலாவது தொடர்பு கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனைகளை மேற் கொள்ளுங்கள்…” என்பதுதான். அமிதாப் விரைவில் […]

Read More

செப்டம்பர் மாதத்தில் கொரோனா பிரச்சினை தீர்ந்து விடும் – நடிகர் ராஜேஷ் திட்டவட்டம்

by on July 11, 2020 0

தற்போது ‘மாஸ்டர் ‘ உள்ளிட்ட படங்களிலும், ‘ரோஜா ‘ சீரியலிலும் நடித்து வருகிறார் பிரபல நடிகர்  ராஜேஷ். நடிப்பைத் தாண்டி ஜோதிடம், ஆவிகளுடன் பேசுதல், Premonition போன்ற Parallel Science ல் ஏராள தரவுகள் வைத்திருக்கும் ராஜேஷ் இப் போதைய கொரோனா பிரச்சினை இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று தனக்குத் தெரிந்த ஜோதிடம் மூலம் ஆறுதல் வார்த்தை கூறுகிறார். “இந்த (ஜூலை) 16 ம் தேதி சூரியன் கடகத்திற்கு மாறுகிறது. அதன் பின் கொரோனா பிரச்னை […]

Read More

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா

by on July 11, 2020 0

திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் அல்லவா? அதில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டிச் […]

Read More

கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்

by on July 10, 2020 0

உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரசை 6 மாதங்களைத் தாண்டியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தடுப்பூசியும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. அதற்குள் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக எச்சரித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம். அந்த, பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவிச்சிருக்குது. அதாவது கடந்த மாதம் […]

Read More