ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் […]
Read Moreஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் […]
Read Moreரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்… நடிகர் கலையரசன் பேசியதாவது…, “நான் சின்ன பாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குனர் மகிழ் […]
Read Moreநீரிழிவு சிகிச்சையில் நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து சேவையாற்ற உறுதியேற்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் நீரிழிவு சிகிச்சை பராமரிப்பின் மறுவடிவமைப்பு மீது இந்தியா முழுவதிலும் 2000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு சர்வே அறிக்கை வெளியீடு இந்தியா: நவம்பர் 11 2022: நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை, டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் இன்று […]
Read Moreஃபிக்கி டேன்கேர் மையப் பொருள்: தமிழ்நாடு சுகாதார துறையின் சூழல் ஒருங்கிணைப்பு – தமிழக அரசின் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொலைநோக்குத் திட்டம் சென்னை, நவம்பர் 12, 2022: ஃபிக்கி டேன்கேர் 2022 – ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள் வழங்கும் விழா சுகாதார துறை அமைப்புகள், அரசு நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சென்னையில் சனிக்கிழமை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்திரா […]
Read Moreவித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அதற்கு ஆங்கிலப் படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். அதன்படி, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் எந்த தவறும் செய்யலாம் என்கிற சுயநல எண்ணம் கொண்ட ஒருவன் வாழ்வில் உயரும் கதை இது. அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் ஸ்ரீனிவாசன் அந்தப் பாத்திரத்திற்கு என்றே பிறந்தவர் […]
Read More