July 29, 2026
  • July 29, 2026

Simple

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் 5 மொழிகளில் நடித்த ‘மிஸ் மேல கிரஷ் ‘ வீடியோ ஆல்பம் வெளியீடு

by on April 16, 2025 0

‘கவிப் பேரரசு’ வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்… நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் […]

Read More

தாயின் பெருமை சொல்லும் ‘அம் ஆ’ மலையாள படம் ஏப்ரல் 18-ல் தமிழில் வெளியாகிறது..!

by on April 15, 2025 0

‘அம் ஆ’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள […]

Read More

நாங்கள் திரைப்பட விமர்சனம்

by on April 13, 2025 0

தமிழில் அரிதான முயற்சியாகதான் இதுபோன்று ‘பேரல்லல் சினிமா’ எனப்படும் பரீட்சார்த்த முயற்சியிலான படங்கள் வருகின்றன. அதற்காகவே படத்தை இயக்கிய அவிநாஷ் பிரகாஷையும்… முக்கியமாகப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட ஜிவிஎஸ் ராஜுவையும் பாராட்டியே ஆக வேண்டும். வணிக சினிமாவைப் பொறுத்த அளவில் கதைகள் பெரும்பாலும் தொழிலாளராக இருக்கும் ஒரு ஹீரோ படம் முடிவதற்குள் பெரிய தொழிலதிபராக வெற்றி பெற்றதைச் சொல்லி முடியும். ஆனால் இந்தப் படத்து நாயகன் ராஜ்குமார் தான் நடத்தி வந்த பள்ளி, எஸ்டேட், வீடு, […]

Read More

சினிமாவுக்குள் என்னை இழுத்தவர் அல்லு அர்ஜுன்…! – நடிகை திருப்தி Open Talk

by on April 13, 2025 0

மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே.  நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம்.  அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி.  படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் […]

Read More

What is next for women working in technology in India?

by on April 9, 2025 0 In பெண்கள்

New research highlights key opportunities for companies and female professionals Despite major progress toward gender equality in Indian industries, just 33% of women in India participate in the workforce. India’s tech sector, despite having a relatively high level of female representation, has seen only a modest increase over prior decades in the percentage of women […]

Read More

New Logitech Report: Women in India’s Tech Workforce and Promote Gender Equality

by on April 9, 2025 0

New Logitech Report: Early Support Crucial to Retain Women in India’s Tech Workforce and Promote Gender Equality As female representation grows, new insights reveal opportunities to foster inclusion and address microaggressions that affect ~44% of women in India’s tech workforce Chennai, 9th April 2025 – Logitech today released a new research report, “What is next […]

Read More