January 7, 2025
  • January 7, 2025
Breaking News

Photo Layout

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

by March 29, 2018 0

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில்...

Read More

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷனில் சென்னைக்கான பணியிடங்கள்

by March 21, 2018 0

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01 தகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும். சம்பளம்...

Read More

கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்

by March 21, 2018 0

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம்...

Read More

தேவைகள் அதிகம் உள்ள எம்பிஏ கல்விக்கு உதவும் எம்ஐபிஎம் குளோபல்

by March 21, 2018 0

எம்பிஏ என்பது ஒரு வெற்றிகரமான கல்வி. இந்தப் பாடத்தில் பல்வேறு வகையான அம்சங்கள் கற்றுத்தரப்படுவதன் நோக்கம், சிறப்பாக ஒரு தொழிலை செய்வது எப்படி என்ற படிப்பினையை அளிக்கத்தான். பொதுவாகச் சொல்லப்போனால் தொழிலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் எம்பிஏ வின் நோக்கம். தொலைதூர கல்வியில் எம்பிஏ மற்றும் ஆன்லைன்...

Read More

மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இந்தியா எச்சரிக்கை..!

by March 21, 2018 0

உலகம் முழுதும் சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மார்க் ஜூக்கர்பெர்க்’கின், ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. அது விபரம் – ஃபேஸ் புக் பயனர்களில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு அது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம்...

Read More