January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Photo Layout

டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 – தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

by January 30, 2024 0

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல்...

Read More

அறுவை சிகிச்சைக்கு வயது தடையில்லை – காவேரி மருத்துவமனை சாதனை

by January 29, 2024 0

நான்கு வருடங்களுக்குப் பிறகு பேசிய முதியவர் – அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை! சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோ வாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை...

Read More

ரெட் ஜெயன்ட் கைப்பற்றிய விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ தமிழ்நாடு திரையரங்க உரிமை..!

by January 29, 2024 0

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது! விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தரமான படங்களைத்...

Read More

நானும் சந்தானமும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி கதையில் நடிக்கப் போகிறோம் – ஆர்யா

by January 29, 2024 0

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா! பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது....

Read More

ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்

by January 28, 2024 0

உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..? இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன். அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய...

Read More

தூக்கு துரை திரைப்பட விமர்சனம்

by January 28, 2024 0

ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டி விட்டால் போதும், அது எப்படி ஓடினாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் ரேசுக்கு பந்தயம் கட்டியது போன்ற முயற்சி. அப்படி யோகி பாபுவை நாயகனாகக் காட்டிவிட்டால் படம் ஓஹோ என்று ஓடிவிடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்....

Read More