January 31, 2025
  • January 31, 2025
Breaking News

Photo Layout

வாரிசுகள் நடிக்க வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும் – கொடை இசை விழாவில் ராதாரவி

by August 18, 2022 0

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர்,...

Read More

ஜீவி 2 திரைப்பட விமர்சனம்

by August 17, 2022 0

2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது. ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும்...

Read More

தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம் – ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை

by August 14, 2022 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம்...

Read More

கொலை மனிதர்களுடன் நெருக்கமான ஒன்று – மிஷ்கின்

by August 13, 2022 0

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures...

Read More

சீதாராமம் இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு

by August 13, 2022 0

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி...

Read More

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும்...

Read More