January 24, 2025
  • January 24, 2025
Breaking News

Photo Layout

‘D3 ‘படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன் – நடிகர் பிரஜின் பேச்சு!

by November 5, 2022 0

‘ D3 ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில்...

Read More

லவ் டுடே திரைப்பட விமர்சனம்

by November 5, 2022 0

காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன். கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம். ஆனால்,...

Read More

எங்கள் நிறுவனம் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

by November 5, 2022 0

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M. சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில்.. நடிகை வாணி...

Read More

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

by November 5, 2022 0

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார். சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி...

Read More

பனாரஸ் திரைப்பட விமர்சனம்

by November 4, 2022 0

காதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா. பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில்...

Read More

இந்தியன் வங்கி- 30 செப் 2022 நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை முடிவுகள்

by November 4, 2022 0

வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது   நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்து ₹1225 கோடியாகநிலவுகிறது....

Read More