January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Photo Layout

2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி

by December 7, 2022 0

உலக சூப்பர்ஸ்டார் தனுஷ் அவர்கள் ஐ.எம்.டி.பியின் பட்டியலில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரமாக உள்ளார், அவரைத் தொடர்ந்து அலியா பட் மற்றும் ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளனர் இந்த தரநிலை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எந்தெந்த இணைய பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் முடிவு...

Read More

ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?

by December 3, 2022 0

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னணி இதுதான்… ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும்...

Read More

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

by December 3, 2022 0

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா. இது ஒரு வரி கதையாக...

Read More

குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிச 8 ஆம் தேதி வெளியாகும்

by December 3, 2022 0

182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக...

Read More

கட்டா குஸ்தி திரைப்பட விமர்சனம்

by December 3, 2022 0

டைட்டிலை பார்த்ததும் “இப்படி ஒரு படமா..?” என்று சலித்துக் கொள்ளத் தோன்றலாம். ஆனால் படத்தைப் பார்த்தாலும் “இப்படி ஒரு படமா..?” என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இதன் பொருள் வேறு. தமிழில் கே.பாக்யராஜை திரைக்கதை ஜாம்பவான் என்பார்கள். அவருக்குப் பின் பல திரைக்கதை ஆசிரியர்கள் அற்புதமான திரைக்கதைகளைத்...

Read More