தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ’.க்களான பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், புதிய...
Read Moreஉலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக...
Read Moreசின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா...
Read Moreவரிசையான காட்சிகளில் கதை சொல்லும் யுக்திகளை மாற்றி ‘நான் – லீனியர்’ எனப்படும் ஒழுங்கற்ற காட்சிகளை அமைத்துக் கதை சொல்வது ஒரு பாணி. அதில் உச்சம் இந்தப் படம் என்று சொல்லலாம். இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு...
Read Moreதமிழில் அனிமேஷன் படங்களின் முயற்சி எப்போதோ நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம். அப்படி ஒரு முயற்சியை 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி உருவாக்கியிருப்பது அதைவிட ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக்...
Read More