இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த். ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள்...
Read More