March 3, 2026
  • March 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 14, 2018

செரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்

0 1923 Views

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே இருந்தது. அதிரடியாக விளையாடிய கெர்பரின் ஆட்டத்துக்கு செரினா வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கெர்பர் கைப்பற்றினார். […]

Read More
July 14, 2018

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

0 2051 Views

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண் வாரிசு வேண்டி இரண்டு தாரங்கள் மூலம் ஐந்து பெண்பிள்ளைகளை மகள்களாக அடைந்த சத்யராஜின் ஆண்வாரிசு அடையும் முயற்சி கடைசியாக வெற்றி பெற அப்படி அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து […]

Read More
July 13, 2018

கஞ்சத்தனமான டான் விஜய் சேதுபதி – ஜுங்கா கலாட்டா

0 1283 Views

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் […]

Read More
July 12, 2018

சென்சாரில் இருப்பவர்கள் பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல – கவிஞர் குமுறல்..!

0 1250 Views

​​ ​​எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். […]

Read More
July 11, 2018

விவசாயத்தில் இருக்கு அரசியல் – கடைக்குட்டி சிங்கம் கார்த்தி

0 1268 Views

நாளை மறுநாள் 13-07-2018 அன்று வெளியாக இருக்கும் தன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பற்றி கார்த்தி கூறியதிலிருந்து… “வருஷம் 16’ன்னு மறக்க முடியாத படம் ஒண்ணு எல்லோரும் பார்த்திருப்போம். அப்படி ஒரு படத்துல நடிக்க மாட்டமான்னு எனக்கு ஏக்கம் இருந்திருக்கு. அது டைரக்டர் பாண்டிராஜ் சொன்ன இந்தக் கதையில தீர்ந்து போச்சு. அஞ்சு அக்காக்களோட பிறந்த ஒரு பையனோட கேரக்டர். கேக்கும்போதே அவ்வளவு நல்லா இருந்தது. பெரிய குடும்பம்னா பெரிய கூட்டம்னு இல்லாம ஒவ்வொருத்தருக்கும் ஒரு கேரக்டர் […]

Read More