இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள். ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதுபோன்ற காமெடி மீம்ஸ்கள் பல்வேறு நாட்டு நடப்புகளை மக்களின் கவனத்திலிருந்து மறைக்கவே ஏற்படுத்தப்படுபவை என்பது வெளிப்படையான விஷயம். ஆக, கடந்த […]
Read More‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது. இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியது […]
Read Moreவெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கி இருக்கிறார். குடும்பக் கதைகளை செண்டிமெண்ட் கலந்து அவற்றுக்கு வசனங்கள் மூலம் உயிர் கொடுக்கும் வித்தை அறிந்தவர்.. அதனால் தான் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களின் கதைக்காகவும், ‘சிம்மராசி’ படத்தில் வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது. இவர் இப்போது இயக்கும் புதிய படத்திற்கு ‘அய்யா உள்ளேன் அய்யா’ […]
Read More