August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 4, 2020

உடலை குறைக்க டயட் இருந்து உயிரை விட்ட நடிகை

0 756 Views

இறைவன் கொடுத்த உடலை கூட்டுகிறேன் அல்லது குறைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட டயட்களை இப்போது மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் நடிகையர் மேற்கொள்ளும் டயட்கள் அலாதியானவை. அதில் ஒன்றுதான் Keto டயட். தன் உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைப்பதற்காக இந்த கீட்டோ டயட்டை மேற்கொண்டார் பெங்களூரை சேர்ந்த நடிகை மிஷ்டி முகர்ஜி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த மிஷ்டி , தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையானவர். பின்னால் வங்காள மற்றும் இந்தி படங்களில் […]

Read More
October 4, 2020

தமன்னாவையும் விடாமல் தாக்கிய கொரோனா

0 674 Views

படப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்த நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் […]

Read More
October 3, 2020

03/10/2020 முக்கிய இரவுச் செய்திகள்

0 760 Views

தமிழகத்தில் இன்று 5,596 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. தமிழக அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் கட்டாயமாக இருக்க வேண்டும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழப்பு. உபி : ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை. ஹத்ராஸ் இளம்பெண் […]

Read More
October 2, 2020

க பெ ரணசிங்கம் படத்தின் திரைவிமர்சனம்

0 918 Views

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ராமநாதபுரத்தில் நடக்கும் கதை. அங்கு ஊர் பிரச்சனைகளுக்காக குரலை உயர்த்துவதுடன் இளமை மிடுக்குடன் ரொமான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி. வறட்சி பூமிக்கே உரிய ரத்தச் சூட்டுடன் அலையும் அவர், இருபது வயதில் புரட்சி பேசி அலையாதவனும் இல்லை முப்பது வயதில் குடும்பத்துக்குள் முடங்காதவனும் இல்லை என்ற பதத்துக்கு அடையாளமாக காதலித்த அசலூர்  ஐஸ்வர்யா ராஜேஷைக் கல்யாணமும் செய்து கொள்கிறார். ஒரு குழந்தையும் பிறந்த சூழலில் பிழைப்புக்காக […]

Read More
October 2, 2020

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

0 715 Views

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலை மாறி தற்போது 1200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூர் மண்டலம் தவிர 14 மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 20-ந்தேதி 759 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 30-ந்தேதி 1103 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றாததே என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Read More
October 1, 2020

ஜனாதிபதி பிரதமர் பயணிக்க 1400 கோடி யில் சிறப்பு விமானம் இந்தியா வந்தது

0 1073 Views

இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தமிட்டது. அதன்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி […]

Read More