August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 1, 2020

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவியின் காணிக்கை

0 712 Views

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மறைவை ஒட்டி அவரது உடலுக்கு சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். அவருடன் பணிபுரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி […]

Read More
October 1, 2020

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்புகள் தரும் திடுக் தகவல்

0 865 Views

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். […]

Read More
September 30, 2020

திருடா திருடி, மன்மதன் படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் திடீர் மரணம்

0 918 Views

தனுஷ் நடித்த “திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் “, சிம்பு நடித்த “மன்மதன்” படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சற்று முன் காலமானார்… விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், ராம்குமார் மகன் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ணகாந்த். லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் […]

Read More
September 30, 2020

பார்க்கிங் இடமாக மாறிப்போன வடபழனி கமலா தியேட்டர்

0 717 Views

தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வருவதில்லை, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், கடந்த 6 மாத காலமாய் வருமானம் இல்லாமல் சொல்லொண்ணாத் தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தியேட்டர் ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும், தியேட்டரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், வளாகம் இருளில் மூழ்கி விடாதபடி மின் விளக்குகளை இரவு முழுவதும் எரிய விட வேண்டும். அதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும். காலையிலும் இரவிலும் (2 ஷிப்ட்டுகள்) பணியிலிருக்கும் செக்யூரிட்டிகளுக்கு (காவலர்கள்) சம்பளம் […]

Read More
September 30, 2020

பிறந்த நாளில் 3 லட்சம் பேருக்கு வேலை – மக்களின் உண்மையான ஹீரோவுக்கு ஐநா மனித நேய விருது

0 687 Views

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். வாழ்வதாரத்திற்காக சாலையில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த 85 வயது மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக […]

Read More
September 29, 2020

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

0 698 Views

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது. கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும். அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு. திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. உள்துறை அமைச்சகம் அனுமதித்த […]

Read More