August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 6, 2022

மகளிர் தினத்தை ஒட்டி அப்போலோ மகளிர் மருத்துவமனை நடத்திய ‘வெல் உமன் வாக்கத்தான்..!’

0 863 Views

சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல் உமன் வாக்’ அப்போலோ மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது. பெண்களின் அன்றாட வாழ்வில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் நடைப்பயணத்தின் நன்மைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த அணிவகுப்பு ஏற்பாடு […]

Read More
March 6, 2022

பெண் அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட கருத்துருவாக்க கீதம்

0 1138 Views

பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தன்னுடைய சமூக பங்களிப்பை செய்து வருகின்றது ‘ பெண் ‘ (Protection and Ewerment of Naree) என்கிற அமைப்பு. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பெண் அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டெடுக்கப்பட்ட தற்காப்பு பயிற்சி முறைகளை பயிற்றுவிப்பது, ஆன்லைன் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவது, ஆண்கள் – பெண்கள் இருவரிடையே முறையான மென்மையான […]

Read More
March 5, 2022

என்னைக் காதல் கதையில் வைக்க தைரியம் வேணும் – பிரபாஸ்

0 526 Views

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் […]

Read More
March 4, 2022

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் அதிர்ச்சி மரணம்

0 1531 Views

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக இருந்தவர் ஷேன் வார்ன். இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். சர்வதேச கிரிக்கெட்டில் […]

Read More
March 3, 2022

லெஜன்ட் அண்ணாச்சி பட முதல்பார்வை நாளை காலையில்…

0 644 Views

லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும்  பெயரிடப்படாத இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்குவதுடன் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிச்சு வருவதும் தெரிந்த செய்திகள். அவருடன் நடிகர்கள் பிரபு, மறைந்த நடிகர் விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது ஆகப் பெரிய விஷயம். 200 கோடி ரூபாய் […]

Read More
March 2, 2022

மழை பிடிக்காத மனிதன் – விஜய்காந்த் நடிக்கும் காட்சிகள் விரைவில்…

0 866 Views

Infiniti Film Ventures தயாரிக்க விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர். படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் உட்பட இன்னும் பல நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, படக்குழுவினர் ஒரு சிறிய […]

Read More
March 2, 2022

சூர்யாவுக்கு வழங்கப்பட்ட இரு பட்டங்கள் ‘நடிப்பு நாயகன்’, ‘புரட்சி நாயகன்’ – ET விழா கலகலப்பு

0 728 Views

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. […]

Read More