March 4, 2026
  • March 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 26, 2025

அப்போலோ ஹோம் கேர் வெற்றிகரமான 10 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுகிறது!

0 131 Views

10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!! அப்போலோ ஹோக் கேர் [Apollo Homecare] சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்: • வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில், மருத்துவ பயனாளர்கள் மருத்துவமனையின் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கான மறுசேர்க்கை விகிதம் (Readmission rates) 2%-க்கும் குறைவாக உள்ளது. • மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் (Protocols) 95% மிகச்சரியாகப் பின்பற்றப்படுகின்றன. • […]

Read More
November 26, 2025

கதை சொன்னபோதே சிரித்து மகிழ்ந்த படம் ரிவால்வர் ரீட்டா..! – கீர்த்தி சுரேஷ்

0 150 Views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, […]

Read More
November 25, 2025

ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரைப்பட விமர்சனம்

0 315 Views

மகன் உயிர் பிழைக்க வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.) அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை.  அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு […]

Read More
November 25, 2025

SISU Road to Revenge ஹாலிவுட் பட விமர்சனம்

0 174 Views

இரண்டாம் உலகப் போரை அடியொற்றி அனேக படங்கள் வந்து விட்டன. அதில் 2022 டில் இதன் முதல் பாகம் வெளியானது. போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினரை இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாகக் கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார். வழியில் வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க, கடுமையான எதிர் தாக்குதல் நிகழ்த்துகிறார். இப்படி கதையைக் கொண்ட முதல் பாகம் அதிரி புதிரியான வெற்றியை […]

Read More
November 23, 2025

“தாஷமக்கான் படம் உங்களுக்கு புது அனுபவத்தை தரும்..!” – ஹரீஷ் கல்யாண்

0 138 Views

‘தாஷமக்கான் ‘ டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !! IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் […]

Read More
November 22, 2025

மாஸ்க் திரைப்பட விமர்சனம்

0 124 Views

எப்படியாவது காசு சேர்க்க வேண்டும் என்கிற ஆசையில் நாயகன் கவின் ஒரு டிடெக்டிவாக பேர் பண்ணிக்கொண்டு அதை வைத்து பிளாக் மெயில் செய்து சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் இன்னொரு பக்கம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பெண்களை வைத்து வியாபாரம் செய்யும் ஆண்ட்ரியா சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.  இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக திடீர் எம் எல் ஏ வாக மாறிய பவன், எதிர்வரும் தேர்தலுக்காக மக்களுக்கு கொடுக்க வேண்டிய 440 […]

Read More
November 22, 2025

இரவின் விழிகள் திரைப்பட விமர்சனம்

0 173 Views

இது சமூக வலைதளங்களின் காலம். அதிலும் இக்காலத்தை யூட்யூப் யுகம் என்றே சொல்லலாம். அதில் நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பார்வையாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.  அப்படி சமூகத்தைக் கெடுப்பவர்களை தேடித் தேடிக் கொல்கிறார் ஒரு கொலையாளி. அவரிடம் யூ டயூப் ஜோடியான மகேந்திரனும் லீமா ரேவும் மாட்டிக்கொள்ள கொலையாளியிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை. யூ டியூபராக […]

Read More