July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 20, 2024

வெளியான தொடர்கள் திரைப்படங்களின் முழு பட்டியலை வெளியிட்டது பிரைம் வீடியோ

0 376 Views

*பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது* ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் . பல்வேறு வகையான புதிய […]

Read More
March 19, 2024

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

0 331 Views

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர்.  மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.  இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் […]

Read More
March 19, 2024

ஆன்ட்ரியாவின் ஆக்ஷனைப் பார்க்க ஆர்வமாக உள்ளது – கே.பாக்யராஜ்

0 411 Views

“கா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், “கா”. இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இவ்விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் […]

Read More
March 17, 2024

அமிகோ கேரேஜ் திரைப்பட விமர்சனம்

0 462 Views

மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் இடத்துக்கு கேரேஜ் என்று பெயர் – அது தெரியும். ஆனால், அமிகோ கேரேஜ் என்றால் என்ன..? பிரெஞ்சு மொழியில் அமிகோ என்றால் நண்பர்கள் என்று பொருளாம். நண்பர்கள் கூடும் இடமாக ஒரு கேரேஜ் இருப்பதால் அதற்குப் பொருத்தமான பெயர் என்று  வைத்திருக்கிறார்கள். ஒரு தலைப்புக்கே இவ்வளவு யோசித்து இருக்கிறாரே… அப்படியானால் கதைக்கு எவ்வளவு யோசித்து இருப்பார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் என்றுதானே நீங்கள் யோசிக்கிறீர்கள்..? அதையும் பார்த்துடுவோம் வாங்க..! கதையின் நாயகன் மாஸ்டர் […]

Read More
March 16, 2024

ஹீரோ மோட்டோகார்ப் ப்ரீமியம் மோட்டார் சைக்கிளை சென்னையில் அறிமுகம் செய்தது

0 828 Views

• நவீன அழகியல் அம்சங்கள் மற்றும் கம்பீரமான ஸ்டைலிங் உடன் மேவ்ரிக் 440 மோட்டார்சைக்கிள் அறிமுகம் சென்னை, 16 மார்ச், 2024 – ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், உலகத்தரத்திலான தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேவ்ரிக் 440 என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ப்ரீமியம் மோட்டார்சைக்கிளை சென்னை மாநகரில் அறிமுகம் செய்திருக்கிறது. மேவ்ரிக் 440 – ன் அறிமுகம், ப்ரீமியம் வகையினத்தில் உயர்பிரிவில் ஹீரோ […]

Read More
March 16, 2024

காடுவெட்டி திரைப்பட விமர்சனம்

0 561 Views

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஒரு தமிழக அரசியல் பிரமுகரை நினைவு படுத்தினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல என்று சொல்லி தப்பித்து விட முடியாது. காரணம், அந்த பிரமுகர் வாழ்விலிருந்து பெறப்பட்ட சம்பவங்கள்தான் கதை என்று சொல்லப்படுவதுடன் இந்த கம்பெனியின் பெயரும் மஞ்சள் ஸ்கிரீன்ஸ் ஆக இருப்பது. நீங்கள் மட்டுமல்ல, எல்லோரும் நினைக்கும் விஷயம்தான் கதைக்களம். ஆனால் காடுவெட்டி என்றால் காடுகளை வெட்டிக் குவிப்பவர் என்று அர்த்தம் அல்ல அது ஒரு நிலப்பரப்பின் பெயர் என்று ஆரம்பத்திலேயே புரிய […]

Read More
March 15, 2024

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள் என்பதுதான் ரோமியோ கதை – விஜய் ஆண்டனி

0 387 Views

*’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. ‘ரோமியோ’ திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி […]

Read More