சென்னை, 19 ஜூலை 2024: மின்சாதனங்கள் தொழில்துறையில் பிரபலமாக திகழும் பிராண்டான ஜிஎம் மாடுலர், சென்னை மாநகரில் 4,500 சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. வாடிக்கையாளரின் வசதி மற்றும் நலனை கருத்தில் கொண்டிருக்கும் இந்நடவடிக்கை, இப்பிராந்தியத்தில் ஜிஎம் மாடுலர் நிறுவனத்தின் விரிவாக்கத்தை குறிக்கும் முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்தது. தனது தயாரிப்புகளை நுகர்வோர்கள் நேரில் பார்த்து அனுபவ ரீதியாக அவற்றை வாங்கும் வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். […]
Read MoreDisney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய […]
Read Moreஎஸெஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த படம் ‘கூழாங்கல்’. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கிய இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது இறுதி போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, […]
Read More*’இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு* எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை […]
Read Moreஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி வகிக்கிறது தொழில்துறையில் முன்னிலை வகிக்கின்ற வகையில் இன்ட்ராலாஜிஸ்டிக்ஸ் வணிகங்கள் ஏறக்குறைய 30% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன சென்னை, ஜூலை 17, 2024: சப்ளை செயின் உத்திகள் மற்றும் நடைமுறைகளில் புதுமைக்கான தேவைக்கு வழிவகிக்கின்ற நுகர்வோரியல் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் சவாலான சாதனைகளை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்ற ஆட்டோமேஷன் தொழில்நுட்பமானது செயல்படுத்துபவராக இருக்கிறது. சேமிப்பக அமைப்புகளில் 15% CAGR இல் […]
Read Moreஉலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் […]
Read Moreதென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும். மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் […]
Read More