December 1, 2025
  • December 1, 2025
Breaking News
June 26, 2019

நாளை முதல் நேர் கொண்ட பார்வை பாடல்

By 0 877 Views

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை நாளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு வந்ததில் இருந்தே உற்சாகமாக இருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள்.