October 17, 2025
  • October 17, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்
September 27, 2020

பிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்

By 0 727 Views

நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது.

ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது.

பிக்பாஸ் ஒரு ஷிட் ஷோ, நான் அதில் பங்கு கொள்ளவில்லை…” என்று சொல்லி விட்டார்.

அவர் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். இதில் விமர்சனத்துக்கு இடமே இல்லை ஆனால் பிக் பாஸ் ஷோவை பற்றி இவ்வளவு அருவருப்பாக விமர்சித்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.