July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்
December 28, 2019

மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்

By 0 3475 Views

‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரணை நினைவிருக்கிறது அல்லவா? ஜெமினியில் விக்ரமுக்கு ஜோடி ஆனதை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் மட்டுமல்லாமல் கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் அவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று வந்த வேகத்தில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்து விட்டார் அவர்.

கொப்பும் குலையுமாக இருந்த கிரணை முதல் படத்திலேயே ‘நாட்டுக்கட்டை…’ என்று வர்ணித்து பாடலாசிரியர் அந்தப்படப் பாடலை எழுதினார். தொடர்ந்து வந்த ஒரு படத்தில் அவரை ‘திம்சுகட்டை’ என்று வர்ணித்த இன்னொரு பாடலாசிரியரும் உண்டு.

பிறகு காணாமல் போன கிரண் இப்போது மீண்டும் இன்னொரு அவதாரம் எடுக்க தமிழ் படங்களை குறி வைத்திருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக அவர் தனது புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அப்போதே ‘நாட்டுக்கட்டை’யாக இருந்த அவர் இப்போது எப்படி இருப்பார் என்று சந்தேகம் எல்லாம் பட வேண்டாம். இன்னும் செழித்து வளர்ந்த தேக்கு கட்டையாக தான் இருக்கிறார் கிரண்.

தமிழில் இவர் இன்னொரு சுற்று வந்தால் தமிழ் பட உலகம் தாங்குமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கீழே…

 

(5)

Image 5 of 6