October 28, 2025
  • October 28, 2025
Breaking News
November 2, 2021

ஜெய் பீம் பார்த்து கண்கள் குளமான கமல்

By 0 486 Views

நேற்று இரவு அமேசான் பிரைம்  தளத்தில் வெளியானது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜெய் பீம்.

பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய பாத்திரமேறறு நடித்திருக்கும் இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் விஐபிகளுக்கு திரையிடப்பட்டு வருகிறது. அப்படி நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்து ரசித்து பாராட்டினார். 

நேற்று கமலுக்கு இப்படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த கமல், படக்குழுவினரை பாராட்டியதுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பார்த்து தன் கண்கள் குளமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அது கீழே…