July 29, 2026
  • July 29, 2026
Breaking News

Grid Layout

கார்த்தி அப்பா பிரகாஷ்ராஜ் ரகுல் ப்ரீத் சிங் அம்மா ரம்யா கிருஷ்ணன் – தேவ் தகவல்

by October 25, 2018 0

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘தேவ்’ படத்தைப் பற்றி இயக்குநர்...

Read More

எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய படம் துப்பாக்கி முனை – தணிக்கைத் துறை

by October 25, 2018 0

’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு...

Read More

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

by October 24, 2018 0

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம்...

Read More

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…

by October 24, 2018 0

ஏற்கனவே இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ பதிவில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடர்வதாக அறிவித்தார். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத...

Read More

‘தில்லுக்கு துட்டு 2’ மூலம் மீண்டு(ம்) வரும் சந்தானம்

by October 24, 2018 0

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர்...

Read More