September 19, 2024
  • September 19, 2024
Breaking News

Grid Layout

ஹீரோவைப் பார்த்து எழுதிய கதைதான் ‘புதிய புரூஸ்லீ’

by April 30, 2018 0

உலகத்தின் முதல் ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தோற்றத்தில் புதுமுகம் புரூஸ் சான் நடித்திருக்கும் படம் ‘புதிய புரூஸ்லீ’ ஏஸ்.கே.அமான் பிலிம் புரக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் இந்தப் படத்தைத் தயாரிக்க, புரூஸ் சானின் நாயகியாக ரஸியா என்ற...

Read More

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்

by April 30, 2018 0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட்...

Read More

தமிழகத்தில் 1300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

by April 30, 2018 0

நெடுஞ்சாலையை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாத பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 1,300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்...

Read More

காலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு

by April 28, 2018 0

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடித்து பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ ஏப்ரலில் வெளியாகவிருந்து பின்னர் வேலை நிறுத்தத்தினால் தள்ளிப்போய் இப்போது ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக நடந்தேற வேண்டிய ‘காலா’ படத்தின் இசை வெளியீடு...

Read More

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

by April 28, 2018 0

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து… “இங்கு சபாநாயகர்...

Read More