October 29, 2026
  • October 29, 2026
Breaking News

Grid Layout

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

by March 9, 2025 0

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின்...

Read More

லெக் பீஸ் திரைப்பட விமர்சனம்

by March 8, 2025 0

இந்தப் படத்தைத் தயாரித்த மணிகண்டனுக்கும் சரி… இயக்கிய ஸ்ரீநாத்துக்கும் சரி… ஒரே குறிக்கோள்தான். பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களை “போதும்… போதும்…” என்கிற அளவில் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பதுதான் அது. அதற்காகவே இருவரும் நடிக்கவும் செய்திருக்கிறார்கள்....

Read More

ஜென்டில்வுமன் திரைப்பட விமர்சனம்

by March 7, 2025 0

“உங்கள் கணவர் இன்னும் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அவரை என்ன செய்வீர்கள்..?” என்று இந்தியப் பெண்களிடம் கேட்டால் அதிகபட்சம் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்..? “அவரைப் பிரிந்து விடுவேன்..!” என்பதாகத்தான் இருக்கும் அல்லவா..? ஆனால், அப்படி வாழும் தன்...

Read More

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!

by March 7, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது ! 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட...

Read More

மர்மர் திரைப்பட விமர்சனம்

by March 7, 2025 0

தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.  சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே...

Read More

நிறம் மாறும் உலகில் திரைப்பட விமர்சனம்

by March 7, 2025 0

இருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள்  ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன்...

Read More