July 28, 2026
  • July 28, 2026
Breaking News

Grid Layout

இசைஞானி அல்ல… இசை இறைவன்..” – ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் சீமான்

by April 9, 2025 0

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின்...

Read More

குமரி அனந்தன் காலமானார்..!

by April 9, 2025 0

குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அரிகிருச்சுணன் மற்றும்...

Read More

சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி..! – ஸ்ருதி நாராயணன்

by April 8, 2025 0

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது…! ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட...

Read More

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணி சேரும் பான் வேர்ல்ட் சினிமா..!

by April 8, 2025 0

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்… ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி...

Read More

வெள்ளிவிழா வருடத்தில் மீண்டும் இணையும் பிரஷாந்த், இயக்குநர் ஹரி..! – தயாரிக்கிறார் தியாகராஜன்

by April 6, 2025 0

*டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்* அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.  அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு...

Read More

சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்க ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU

by April 6, 2025 0

சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை… விழிப்புணர்வை பரப்புவதற்கான இந்த 5 கி.மீ தூர ஓட்ட நிகழ்வு ஆல்காட் நினைவு மேனிலைப் பள்ளியிலிருந்து தொடங்கியது… சென்னை,ஏப்ரல் 6, 2025:...

Read More