September 25, 2026
  • September 25, 2026
Breaking News
  • Home
  • Grid Layout Two

Grid Layout Two

கதை வழக்கு போட்டவருக்கு காப்பான் தரும் பதிலடி

by September 12, 2019 0

லைகா நிறுவனத் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. இதில், சூர்யாவுடன் சாயிஷா ஜோடியாக மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர்...

Read More

ஜெ தொடர் – கௌதம் மேனனுக்கு தீபக் எச்சரிக்கை

by September 12, 2019 0

நேற்றே இந்த செய்தி தொடர்பான நம் சந்தேகத்தை வெளியிட்டிருந்தோம். ஜெ பற்றி கௌதம் மேனன் இயக்கும் ‘குயீன்’ தொடர் ஜெயலலிதா பற்றியதாக இருந்தும் தொடர் தரப்பில்...

Read More

ஆம்பள ஐட்டம் – ஜிவி பிரகாஷை விளாசும் கீச்சர்கள்

by September 11, 2019 0

ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து அதுவரை இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சேர்த்துவைத்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இப்போது மீண்டும் ஒருமுறை...

Read More

ஜெ பெயரை சொல்ல என்ன தயக்கம் கௌதம் மேனனுக்கு

by September 11, 2019 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின்...

Read More

அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…

by September 11, 2019 0

அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில்...

Read More

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

by September 10, 2019 0

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும்...

Read More

சிங்கிள் டேக் மலையாள நடிகையின் சிறப்பு

by September 10, 2019 0

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக...

Read More