September 1, 2025
  • September 1, 2025
Breaking News
April 10, 2019

ரஜினி தர்பார் மும்பையில் தொடக்கம் கேலரி + வீடியோ

By 0 2404 Views

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படமான தர்பார் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது.

தொடக்கவிழா பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கலந்து கொண்டனர்.

முழுக்க மும்பையில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் ஏற்க, இசையை அனிருத் இசைக்கிறார்.

படத்தின் தொடக்கவிழா வீடியோ…

 

தொடக்க விழா கேலரி கீழே…

Darbar Pooja (8)

Image 8 of 9