January 8, 2025
  • January 8, 2025
Breaking News

Classic Layout

எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 25, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மன்மத லீலை போன்ற காதல் மன்னன் ஒருவரின் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் பாவம் அப்பாவியான அசோக் செல்வன் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து எப்படி அவதி மிஸ்ராவாக ஆகிறார் என்பதுதான் லைன்.  அதற்கு முன் அங்கங்கே பருவ வயதில் அவர் செய்த சின்னக் காதலை போகிற போக்கில்...

ஜீப்ரா திரைப்பட விமர்சனம்

by on November 24, 2024 0

வங்கிப் பணியாளர்கள் மக்களுடைய பணத்தை எப்படி எல்லாம் கையாடலாம் என்று சொல்லும் தெகிடி என்றொரு படம் வந்தது. அதில் விட்ட விஷயங்களை எல்லாம் இரு வாரங்களுக்கு முன்பு வந்த லக்கி பாஸ்கர் சொன்னது.  அதில் எல்லாம் சொன்னதைக் காட்டிலும் கூட வங்கி பணத்தைக் கையாடல் செய்ய முடியும் என்று சொல்லி இந்தப் படம் வந்திருக்கிறது....

நான் பாவாடையும் கிடையாது சங்கியும் கிடையாது..! – ஆர்ஜே பாலாஜி

by on November 24, 2024 0

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு...

கிராமியக் கலைகளை மீட்டெடுக்கும் திரைப்படம் ‘டப்பாங்குத்து..!’

by on November 24, 2024 0

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி (Modern Digitech Media LLP) வழங்கும், எஸ். ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்துவீரா இயக்கத்தில், மதுரை மண்ணின் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் புதிய திரைப்படம் ”டப்பாங்குத்து”. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் முத்துவீரா பேசியதாவது…. மதுரையைச் சுற்றி...

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

by on November 23, 2024 0

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை. சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார். ஒரு ஸ்கூல் வாத்தியாரான...

டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா – சித்தார்த்தை எச்சரித்த கார்த்தி

by on November 23, 2024 0

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில்,  சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி,...

லைன்மேன் திரைப்பட விமர்சனம்

by on November 23, 2024 0

சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது.  ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான். தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார...