July 22, 2026
  • July 22, 2026
Breaking News

Classic Layout

உசுரே டீமை பார்க்கும்போது சென்னை 28 டீம் நினைவுக்கு வருது..! – நடிகர் சிவா

by on July 15, 2025 0

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து...

சண்டை சச்சரவுகளுக்கு இடையில்தான் தலைவன் தலைவி படம் தொடங்கியது..! – விஜய் சேதுபதி

by on July 14, 2025 0

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...

RB சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பான “விஷால்-35” படம் பூஜையுடன் தொடக்கம்..!

by on July 14, 2025 0

*RB சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது...

கேடி தி டெவில் படத்தில் துருவ் சார்ஜா கலக்கி இருக்கிறார்..! – இயக்குநர் பிரேம்

by on July 13, 2025 0

*கேடி தி டெவில் ( KD The Devil ) திரைப்பட தமிழ் டீசர் வெளியிட்டு விழா !!* கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக...

எனக்குத் தந்த ஆதரவை என் மகனுக்கும் தாருங்கள்..! – நடிகர் ஆனந்த்பாபு

by on July 13, 2025 0

“உருட்டு உருட்டு ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “உருட்டு உருட்டு”....

ஓஹோ எந்தன் பேபி திரைப்பட விமர்சனம்

by on July 11, 2025 0

‘காதலர்களுக்குள் பிரிவு வருவது பெரும்பாலும் அவர்களது ஈகோவால்தான் இருக்கும். அந்தக் காதல் ஜெயிக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்தல் முக்கியம்… ‘ என்கிற லைனை இன்றைய இளைஞர்களின் மனநிலைக்கேற்ப இளமை ததும்பத் தந்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.  வாரிசுகள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இன்றைய சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா...

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது ‘மஹாவதார் நரசிம்மா’ டிரெய்லர் !

by on July 10, 2025 0

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக...