July 22, 2026
  • July 22, 2026
Breaking News

Classic Layout

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

by on July 19, 2025 0

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’  தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..! தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான்...

தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!

by on July 18, 2025 0

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அதன் பிஸ்கட்களை அழகாக பல்வேறு வடிவங்களில் உடைத்து தமிழ்நாடு தினத்தை கொண்டாடவுள்ளது.! சேலம்: தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடும் விதமாக மக்களின் அபிமான பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இன்றளவில் பிராந்திய அளவில் மக்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்ட பிரிட்டானியாவின்...

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

by on July 18, 2025 0

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி. தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது. நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப்...

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

by on July 17, 2025 0

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.  இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான...

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

by on July 17, 2025 0

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது. அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என். ஆனால்,...

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

by on July 17, 2025 0

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம்.  எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் . நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர்...

96 பிரேம்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது..!

by on July 16, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.  உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக...