ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !! ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் வெளியானது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும்...
“டிரெண்டிங்” பட பத்திரிகையாளர் சந்திப்பு !! Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்,...
படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமார், இந்தப் படத்தில் தொப்புள்கொடி உறவுடன் ரத்தமும் சதையுமான ஒரு உண்மைக் கதையைத் தாங்கி நடத்திருக்கிறார். இதிலும் அவர் இலங்கைத் தமிழராகவே வருகிறார். 1991 ல் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் அவர் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அங்கே ஏற்கனவே...
சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 404 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கியது..! சென்னை, 07 ஜூலை 2025: உயர்கல்வியில் முன்னோடி நிறுவனமான சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், நீதிபதி பிரதாப் சிங் அரங்கில் அதன் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தியதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை...
’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று...
’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் ஜூலை...
*கைமேரா பட இசை வெளியீட்டு விழா* பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி...