January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Classic Layout

இளையராஜா, தோனி இன்று ‘பத்ம விருது’ பெறுகின்றனர்

by on March 20, 2018 0

‘பத்ம விருது’ அறிவிக்கப்பட்ட 84 வெற்றியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன.  2018 ம் ஆண்டைப் பொறுத்த அளவில்...

இந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்

by on March 19, 2018 0

இலங்கையின் 75வது சுதந்திர தினத் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ‘நிதாஹஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட, அப்போது...

பழைய 500, 1000 நோட்டுகளை மறுசுழற்சி செய்யவில்லை – ரிசர்வ் வங்கி

by on March 19, 2018 0

கடந்த 2016, நவம்பர் மாதம் 8ம் தேதி, , 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள...

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

by on March 19, 2018 0

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது. இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப்...

விட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்

by on March 19, 2018 0

சினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும்.  அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள். ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு...

யாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை

by on March 19, 2018 0

‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம். ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில்...