June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து கொடுப்பாங்க – மன்சூர் அலிகான் ஆவேசம்

by on August 5, 2018 0

‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘ஐ கிரியேஷன்ஸ்’ படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’. ‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தன் அதிரடிப்...

130 கோடி பயனாளிகள் இருந்தும் நஷ்டமடையும் துறை விவசாயம் – இயக்குநர் ஆர்.கண்ணன்

by on August 4, 2018 0

ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்து இயக்குநரை மணிரத்னம் வாழ்த்தினார் என்றால் அது எப்பேர்ப்பட்ட வாழ்த்து. அந்த வாழ்த்துக்கு இலக்காக அமைந்தது மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை தகட்டினை...

கஜினிகாந்த் விமர்சனம்

by on August 4, 2018 0

ரஜினியின் தீவிர ரசிகரான ஆடுகளம் நரேன், ‘தர்மத்தின் தலைவன்’ ரிலீசன்று நிறைமாத மனைவியுடன் படம் பார்க்கப் போகிறார். தியேட்டரிலேயே வலி வந்து மனைவிக்கு பிரசவம் ஆக, அங்கே பிறந்த மகனுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் வளர வளர தர்மத்தின் தலைவன் ரஜினி போலவே ஞாபகமறதிப் பேராசிரியராக ஆகிவிட எதையும் ஒருமுறைக்குப்...

தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்

by on August 2, 2018 0

அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களாக இவர்...

ஹீரோவுக்கே கதை சொல்லாத அறிமுக இயக்குநர்

by on August 2, 2018 0

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’யும் , ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான ராஜ்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தின் நாயகனாக தினேஷும், அவரது ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி, மயில் சாமி உள்ளிட்டோர் முக்கிய...