கோலிசோடா முதல் பாகத்தில் நடித்த வாண்டுகள்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்களா, அல்லது அந்தக் கதை நாயகர்கள் வளர்ந்தவுடன் நடக்கும் கதையா என்று ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கப் போகும் முன்னே எழுவது தவிர்க்க இயலாதது. இவை இரண்டும் இல்லாமல்… ஆனால், முந்தைய கதைக் கருவின் தொடர்ச்சி என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். வாழ்வின் அடையாளத்தைத்...
நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் வழக்கம்...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட சமீபத்தில்தான் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்டில் இந்தியாவுடன் இன்று (14-06-2018) விளையாடத் தொடங்கி இருக்கிறது. இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் காலையில் வாழ்த்து தெரிவித்தார். அதில், “ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று...
இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. பென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’ என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அனுமதி பெற்று வெளியிட்டிருக்கிறார்....
இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம். “அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும்...