January 11, 2025
  • January 11, 2025
Breaking News

Classic Layout

தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்

by on August 2, 2018 0

அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களாக இவர்...

ஹீரோவுக்கே கதை சொல்லாத அறிமுக இயக்குநர்

by on August 2, 2018 0

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’யும் , ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான ராஜ்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தின் நாயகனாக தினேஷும், அவரது ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி, மயில் சாமி உள்ளிட்டோர் முக்கிய...

அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்

by on August 1, 2018 0

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.    அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜெயப்பிரகாஷ் இசையமைக்கிறார்....

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

by on July 31, 2018 0

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து… “அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை...

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

by on July 30, 2018 0

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை. ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநிலத்தின் திரையரங்க...