வாழ்க்கை எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலையும், வாய்ப்புகளுமே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தத்துவார்த்தமான கதை. தத்துவம் என்றால்தான் தனுஷுக்கு தர்பீஸ் சாப்பிடுவது போன்றதாயிற்றே..? அதிலும் இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படமென்பதால் டபுள் ஓகே சொல்லி ஒத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோம், லிபியா என்று பலநாடுகளிலும் பயணப்பட்ட கதையுடன் அவரும் பயணப்பட்டிருக்கிறார்....
புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் திறனுக்காகவும், குறுகிய காலத்தில் திரைப்படங்களை முடித்து கொடுப்பதிலும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். அடுத்து வரவிருக்கும் அவரது ‘ஏஞ்சலினா’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள காரணம், அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதலால் காதல் செய்வீர்’ இதே மாதிரி இளமைத்தன்மையை கொண்ட , ஒரு அழுத்தமான...
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி...
‘4 மங்கீஸ் ஸ்டுடியோ’ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது....