January 11, 2025
  • January 11, 2025
Breaking News

Classic Layout

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது..!

by on August 16, 2018 0

’83 world cup’, ‘என் டி ஆர் சுய சரிதை’ ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாகத் தயாரிக்கிறது. இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர்...

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

by on August 16, 2018 0

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்....

பெண் சுதந்திரத்துக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்

by on August 15, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா படத்துக்காக நடித்தாலும் அதில் தான் உள்ளே வந்த அனுபவத்தையும் படத்தில் வைத்த 10 கட்டளைகளையும் இங்கே சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது, ‘காற்றின் மொழி’. அதனால்தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து,...

வெள்ளத்தால் கேரளாவில் ஓணம் ரத்து… பண்டிகைச் செலவு நிவாரண நிதியாக்கப்படும்

by on August 14, 2018 0

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் 22 அணைகளைத் திறந்து விடும் அளவுக்கு மழை கொட்டிக்கொண்டிருப்பதால் ஆற்றுத் தண்ணீர் அதிகமாக வெளியேறி இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் முகாமிட்டு முழு மூச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன....

கலைஞரின் இறுதிச் சடங்குக்கு முதல்வர் வந்திருக்க வேண்டாமா – ரஜினி கேள்வி

by on August 13, 2018 0

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள் பங்கேற்று கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்...