உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன்...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம்...
தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார் மனீஷா யாதவ். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போதுதான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்..!” என்கிறார். ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையான படங்களில் முத்திரை பதித்த...
நிவாரண முகாமில் வாலண்டியர் ஆக கீர்த்தி சுரேஷ் pic.twitter.com/cirYfdYiVa — ✍கிரியேட்டிவ்🇮🇳ЯΛJ™ (@CreativeTwitz) August 20, 2018 Courtesy – CreativeTwitz
‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம். இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம். சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே அந்த நகைகளை அபகரிக்கும் ஹீரோ நிமிர்ந்து...