‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து… நாயகி சாந்தினி தமிழரசன். “வஞ்சகர் உலகம்...
அ.ம.மு.கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அ.தி.மு.க.வில் இணைய அவர் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதில்… “இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும்...
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்...
இது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..!’ பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான்...
‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க...