‘சாம் ஆண்டன்’ இயக்கும் ‘கூர்கா’ படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை...
இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள்...
சினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம். அதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம். இந்த வருடம் இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘சஞ்சய் லீலா பன்சாலி’யின்...
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’. சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில்...