ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கனத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களைத் தயாரிப்பதன் மூலம் சினிமா மீது...
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…”...
லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். பிரபாஸின் ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் வருகையை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். அந்த அன்பின் காரணமாக, இன்ஸ்டாகிராம் என்ற இந்த சமூக ஊடகத்தில் இணைந்திருக்கிறார் பிரபாஸ். ‘பாகுபலி’ என்ற ஒரு நம்பமுடியாத...
தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர் நடிகை ஆன்ட்ரியா. அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘மாளிகை’. ‘சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்’ சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள்...
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் அவற்றைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் புளகாங்கிதப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது… “நேர் கொண்ட பார்வை’யின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன அருமையாக அஜித் நடித்திருக்கிறார்..?! வெகு விரைவில் அவர் இந்த்ப்படங்களில் நடிப்பார் என்று நம்புகிறேன். என்னிடமே மூன்று...
விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் முழுக்க அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாக இருந்த விவேக் பேசியதிலிருந்து… ‘வெள்ளைப் பூக்கள்’ படம் மிக நல்லா வந்திருக்கு. இதை முதல்ல பார்க்கப்போற பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். படத்தோட கடைசி பத்து நிமிஷத்தை வெளியில சொல்லிடாதீங்க. ஏன்னா, படம் பார்க்க வர்ரவங்களுக்கு...