‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன்...
தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம். அந்த காஞ்சனா முதல் பாகம் இப்போது இந்தியில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது....
நேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது ‘மதயானைக் கூட்டம்’...
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘வகிபா’ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை,...
சில நாள்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் சீமானைப் பற்றி வெளியிட்ட ஒரு கடிதத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதன் விளைவாக லாரன்ஸுக்கு ஆதரவான திருநங்கைகள் சுரேஷ் காமாட்சி மீது போலீஸில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் லாரன்ஸ் அதைத் தடுக்கும் முயற்சியில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்....